Lyoner Str. 34, 60528 Frankfurt am Main
+49 69 66053980  |  info@srilanka-konsulat.de

Tamilpage 001
e9747b62b7aa1db29373ae9ac7d5c5e7 Lநாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அதுபற்றி ஆராய்ந்து பார்த்து தேவையான உதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகதர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

Read More: சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க ஜனாதிபதி உத்தரவு!

0a877828533e893a5b9769db5c51c805 Lமட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி பிரதேசத்திலுள்ள மக்களுக்கு மாதிரி கிராம வீடுகள் கையளிக்கும் நிகழ்வு (15) வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையினை அவதானிப்பதற்கென ஒருங்கிணைந்த எதிர்கட்சி என்று அழைக்கப்படும் குழுவினரால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழு முதலில் உங்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய வேண்டும் என வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

Read More: மட்டு நகரில் மாதிரி கிராம வீடுகள் கையளிப்பு!

068694afb70dd907793145dc050c1794 Lமின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "இருள் அகன்று முழுநாடும் ஒளி மயம்" எனும் தேசிய மின்வேலைத்திட்டம் தொடர்பாக அதிகாரிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று அண்மையில் (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

Read More: யாழில் தேசிய மின்சார வேலைத்திட்டம்

© 2016 Consulate General of Sri Lanka. All rights reserved | Powered by Sriweb